பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்சு தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிகொர் மிடிட்ரோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் அதிரடியாக விளையாடி முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி டிமிட்ரோவுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் ஜோகோவிச் தனது திறமையான ஆட்டதினால் 6-4 என கைப்பற்றினார்.
-
✅ C. Moutet
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
✅ K. Edmund
✅ S. Tsitsipas
✅ G. Dimitrov
⚡️ 6ème finale au #RolexParisMasters pour @DjokerNole
🏆 En route pour un 5ème trophée ? pic.twitter.com/AHeYzg0cjW
">✅ C. Moutet
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) November 2, 2019
✅ K. Edmund
✅ S. Tsitsipas
✅ G. Dimitrov
⚡️ 6ème finale au #RolexParisMasters pour @DjokerNole
🏆 En route pour un 5ème trophée ? pic.twitter.com/AHeYzg0cjW✅ C. Moutet
— ROLEX PARIS MASTERS (@RolexPMasters) November 2, 2019
✅ K. Edmund
✅ S. Tsitsipas
✅ G. Dimitrov
⚡️ 6ème finale au #RolexParisMasters pour @DjokerNole
🏆 En route pour un 5ème trophée ? pic.twitter.com/AHeYzg0cjW
இதன் மூலம் நோவாக் ஜோகோவிச் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: பாரிஸ் மாஸ்டர்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தார் டிமிட்ரோவ்!