ETV Bharat / sports

#RolexShMasters: ஓபெல்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பாடிஸ்டா! - Agut advanced to the next round

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ராபர்டோ பாடிஸ்டா அகட் 6-4, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ரெய்லி ஓபெல்கா வீழ்த்தினார்.

#RolexShMasters
author img

By

Published : Oct 9, 2019, 8:42 PM IST

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவின் தலைநகரமான ஷாங்காயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகட் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அகட் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஓபெல்காவிடமிருந்து கைப்பற்றினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிற்கான போட்டியிலும் அதிரடியைத் தொடர்ந்த அகட் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி ஒபெல்காவிற்கு அதிர்ச்சியளித்தார்.

ராபர்டோ பாடிஸ்டா அகுட்-ரெய்லி ஓபெல்கா

இதன் மூலம் ராபர்டோ பாடிஸ்டா அகட் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ரெய்லி ஓபெல்காவை வீழ்த்தி ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: #ATPrankings: மீண்டும் முதலிடத்தைத் தக்க வைத்த ஜோகோவிச் - ஆண்டி முர்ரே இமாலய முன்னேற்றம்!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Max 3 minutes use per day with a max of 90 seconds from any given match. Use within 48 hours.
BROADCAST: Available worldwide. Scheduled news bulletins only.
DIGITAL: No access Italy, Canada, India and MENA. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Shanghai, China - 9th October 2019.
Roberto Bautista Agut (#8, Esp) beat Reilly Opelka (Usa) 6-4, 7-5
1. 00:00 MATCH POINT - Bautista Agut serves at 40-0, 6-5 in the second set, Opelka puts backhand into the net, and Bautista Agut completes 6-4, 7-5 win
2. 00:17 Players shake hands at net
3. 00:30 Bautista Agut acknowledges crowd
SOURCE: Tennis Properties Ltd.
DURATION: 00:35
STORYLINE:
Eighth seed Roberto Bautista Agut reached the third round of the Shanghai Masters on Wednesday with a 6-4, 7-5 win against Reilly Opelka.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.