ETV Bharat / sports

உலக டேபிள் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா!

தோஹாவில் நடைபெற்றுவரும் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவியதை அடுத்து, இந்தியா அணி தொடரிலிருந்து வெளியேறியது.

World Table Tennis Contender: Sharath Kamal crashes out in pre-quarters

author img

By

Published : Mar 5, 2021, 11:07 AM IST

நடப்பு ஆண்டிற்கான உலக டேபிள் டென்னிஸ் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில், நம் நாட்டின் சரத் கமல் - சீனாவின் லின் யுன்-ஜூவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் லின் யுன் ஜூ 11-6, 11-4, 11-8 என்ற செட் கணக்கில் சர்த் கமலை வீழ்த்தினார்.

இத்தோல்வியின் மூலம் சரத் கமல் உலக டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியோடு தொடரிலிருந்து விலகினார். மேலும் இந்திய அணியின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் மனிக்கா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகியோரும் தோல்வியைத் தழுவியதால், உலக டேபிள் டென்னிஸ் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது.

இதையும் படிங்க: துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: வெள்ளிப்பதக்கத்தை வென்றது இந்திய மகளிர் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.