மேட்டியோ பெல்லிகோன் மல்யுத்தத் தொடர் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரிதா மோர் - பிரேசிலின் கியுலியா ரோட்ரிக்ஸை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் ரோட்ரிக்ஸ் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் சரிதாவை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மேலும் இப்போட்டியில் தோல்வியைத் தழுவிய சரிதா மோர் வெள்ளிப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
-
Many congratulations to @saritamor3 for winning the silver in women’s wrestling 57 kg at the #MatteoPellicone #WrestleRome ranking series event. #KuldeepMalik won bronze in men’s Greco-Roman 72 kg. #wrestling pic.twitter.com/ZGxEJpbmkj
— SAIMedia (@Media_SAI) March 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Many congratulations to @saritamor3 for winning the silver in women’s wrestling 57 kg at the #MatteoPellicone #WrestleRome ranking series event. #KuldeepMalik won bronze in men’s Greco-Roman 72 kg. #wrestling pic.twitter.com/ZGxEJpbmkj
— SAIMedia (@Media_SAI) March 6, 2021Many congratulations to @saritamor3 for winning the silver in women’s wrestling 57 kg at the #MatteoPellicone #WrestleRome ranking series event. #KuldeepMalik won bronze in men’s Greco-Roman 72 kg. #wrestling pic.twitter.com/ZGxEJpbmkj
— SAIMedia (@Media_SAI) March 6, 2021
அதேபோல் ஆடவர் 72 கிலோ கிரேக்க ரோமன் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் குல்தீப் மாலிக் 0-10 என்ற புள்ளிக்கணக்கில் ரஷ்யாவின் சிங்கிஸ் லாபசனோவ்விடம் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இதையும் படிங்க: சதமடிக்கு வாய்ப்பை 'ஒரு ஷாட்'டில் தவறவிட்ட வாஷி: 365-க்கு இந்தியா ஆல்அவுட்!