ETV Bharat / sports

ஒலிம்பிக் தகுதிச்சுற்று: மெக்சிகோவை வீழ்த்திய ரஷ்யா!

கலினின்கிராட்: 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கான வாலிபால் தகுதிச்சுற்று போட்டியில் மெக்சிகோ அணியை ரஷ்ய அணி வீழ்த்தியது.

மெக்சிகோவை வீழ்த்திய ரஷ்யா
author img

By

Published : Aug 3, 2019, 9:47 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு போட்டிகளுக்கும் தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான வாலிபால் தகுதிச் சுற்று போட்டிகள் ரஷ்யாவின் கலினின்கிராட் (kaliningrad) பகுதியில் நடைபெற்றது. 24 அணிகள் பங்கேற்றுள்ள தகுதிப் போட்டிகளில் குரூப் ஈ பிரிவில் ரஷ்யா, மெக்சிகோ, தென் கொரியா, கனடா ஆகிய அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

மெக்சிகோவை வீழ்த்திய ரஷ்யா

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் ரஷ்யாவை எதிர்த்து மெக்சிகோ அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் 25-13 என ரஷ்ய அணி முதல் செட்டைக் கைப்பற்ற, இரண்டாவது செட்டையும் 25-8 என ரஷ்ய அணி வென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான மூன்றாவது செட் ஆட்டத்தை 26-24 என ரஷ்ய அணி கைப்பற்றியதையடுத்து, 3-0 என்ற கணக்கில் மெக்சிகோவை ரஷ்ய அணி வீழ்த்தியது.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Max use 2 minutes. Use within 48 hours. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Kaliningrad, Russia. 2nd August 2019
1. 00:00 Establishing shots of Russia fans
2. 00:05 Set 1: Mexico serve at 13-24 and Russia win the point to take the set
3. 00:21 Set 2: Russia serve at 8-4 and win the point
4. 00:35 Set 2: Mexico serve at 6-17 and Russia win the point
5. 00:45 Set 3: Russia serve at 2-0 and Mexico win the point
6. 01:09 Set 3: Russia serve at 13-11 and win the point
7. 01:23 Set 3: Russia serve at 15-12 and Mexico win the point
8. 01:37 Set 3: Mexico serve at 15-16 and Russia win the point
9. 01:46 Set 3: Russia serve at 25-24 and win the point to take the match
SOURCE: FIVB
DURATION: 02:01
STORYLINE:
Russia thrashed Mexico 25-13, 25-8, 26-24 in Group E of the Volleyball Olympic qualifiers on Friday.
Of the 24 teams competing in qualification, only six will reach the 2020 Olympic Games in Tokyo.
Canada and South Korea are the other two teams in Group E.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.