ஜப்பானில் நடைபெற்று வந்த உலகக் கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 32-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
-
FULL-TIME in #RWCFinal @EnglandRugby 12 @Springboks 32
— Rugby World Cup (@rugbyworldcup) November 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
SOUTH AFRICA ARE CHAMPIONS OF THE WORLD
🎉🇿🇦🎉
1995 #WebbEllisCup
2007 #WebbEllisCup
2019 #WebbEllisCup
This means more than just rugby. Much, much more 👏🔥💯#RWC2019 #ENGvRSA #RWCYokohama pic.twitter.com/Lk6jYQGmNx
">FULL-TIME in #RWCFinal @EnglandRugby 12 @Springboks 32
— Rugby World Cup (@rugbyworldcup) November 2, 2019
SOUTH AFRICA ARE CHAMPIONS OF THE WORLD
🎉🇿🇦🎉
1995 #WebbEllisCup
2007 #WebbEllisCup
2019 #WebbEllisCup
This means more than just rugby. Much, much more 👏🔥💯#RWC2019 #ENGvRSA #RWCYokohama pic.twitter.com/Lk6jYQGmNxFULL-TIME in #RWCFinal @EnglandRugby 12 @Springboks 32
— Rugby World Cup (@rugbyworldcup) November 2, 2019
SOUTH AFRICA ARE CHAMPIONS OF THE WORLD
🎉🇿🇦🎉
1995 #WebbEllisCup
2007 #WebbEllisCup
2019 #WebbEllisCup
This means more than just rugby. Much, much more 👏🔥💯#RWC2019 #ENGvRSA #RWCYokohama pic.twitter.com/Lk6jYQGmNx
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது. இதற்கு முன் 1995, 2007ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #RugbyWorldcup மூன்றாம் இடத்தை பிடித்தது நியூசிலாந்து அசத்தல்