ETV Bharat / sports

#rugbyworldcup2019: 27 நாடுகளைக் கடந்து சைக்கிளில் வந்த முதல் போட்டிக்கான விசில்..!

ஜப்பானில் இன்று நடைபெறவுள்ள 2019-ஆம் ஆண்டிற்கான ரக்பி உகக்கோப்பை தொடரின் முதல் போட்டிக்கான விசிலை 27 நாடுகள் கடந்து சாகச சைக்கிள் ஓட்டுனர்கள் வழங்கினர்.

#rugbyworldcup2019
author img

By

Published : Sep 19, 2019, 2:23 PM IST

Updated : Sep 19, 2019, 5:01 PM IST

2019ஆம் ஆண்டிற்கான ரக்பி உலகக்கோப்பை போட்டிகள் இன்றுமுதல் ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக உலகின் சாகச சைக்கிள் ஓட்டுநர்களான ரான் ரட்லேண்ட் மற்றும் ஜேம்ஸ் ஓவன்ஸ் ஆகியோர் புதிய முறையில் ரக்பி உலகக்கோப்பையை துவக்கி வைத்தனர்.

27 நாடுகளைக் கடந்து சைக்கிளில் வந்த முதல் போட்டிக்கான விசில்

இந்த இரு வீரர்களும் ரக்பி உலகக்கோப்பையின் முதல் போட்டிக்கான விசிலை லண்டனில் தொடங்கி 27 நாடுகள், 20,000 கிலோ மீட்டர்களை கடந்து உலகக்கோப்பை விசில் பயணத்தை முடித்தனர். மேலும் இவர்கள் 75,000 யூரோக்களை உலகக்கோப்பை தொண்டுக்காக திரட்டியுள்ளனர்.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Tokyo Stadium, Chofu, Tokyo. 19th September 2019 and various.
FILE: Various, recent
1. 00:00 Ron Rutland and James Owens leave Twickenham stadium, London
2. 00:08 Rutland and Owens cycling across Tower Bridge, London
3. 00:17 Cycling through Bulgaria
4. 00:23 Cycling through Iran
5. 00:29 Cycling in the train in Myanmar
6. 00:35 Owens and Rutland present referee Nigel Owens with the whistle for the opening game of the Rugby World Cup
7. 00:50 SOUNDBITE: (English) Ron Rutland:
Transcription to follow
8. 01:12 Owens, Rutland and Nigel Owens with the whistle
9. 01:20 SOUNDBITE: (English) Ron Rutland:
Transcription to follow
10. 01:44 Owens, Nigel Owens and Rutland with the whistle
11. 01:50 SOUNDBITE: (English) Ron Rutland:
Transcription to follow
12. 02:09 Wide shot of Owens and Rutland with photographers
13. 02:14 SOUNDBITE: (English) James Owens:
Transcription to follow
14. 02:44 Wide shot of Owens and Rutland with photographers
SOURCE: SNTV/VNR
DUR: 02:51
STORYLINE:
Adventure cyclists Ron Rutland and James Owens completed their remarkable journey to the Rugby World Cup 2019 on Thursday when they delivered the opening match day whistle to referee Nigel Owens at Tokyo Stadium.
Starting in London back in February, the two men have completed a journey through 27 countries and over 20,000 kilometres - and have raised 75,000 Euros for charity.
Last Updated : Sep 19, 2019, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.