மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் பதினோறாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனா அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.
ஏற்கனவே இத்தொடரில் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீன அணி அர்ஜென்டினா அணியையும் விட்டுவைக்கவில்லை.
இப்போட்டியிலும் பலம் வாய்ந்த சீனா 25-17, 25-14, 25-12 என அனைத்து புள்ளிகளையும் கைப்பற்றி அர்ஜென்டினா அணிக்கும் தனது அதிரடியை காண்பித்தது.
-
Relive the three-set win by Japan 🇯🇵 over Argentina 🇦🇷 with these #Highlights. The hosts picked up their second success in Osaka!#FIVBWorldCup LIVE & replays on https://t.co/h8HflquYf5
— Volleyball World (@FIVBVolleyball) September 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
All World Cup info in https://t.co/fajcqp2eVl@JVA_Volleyball @Voley_FeVA pic.twitter.com/R9nlFpgCSk
">Relive the three-set win by Japan 🇯🇵 over Argentina 🇦🇷 with these #Highlights. The hosts picked up their second success in Osaka!#FIVBWorldCup LIVE & replays on https://t.co/h8HflquYf5
— Volleyball World (@FIVBVolleyball) September 28, 2019
All World Cup info in https://t.co/fajcqp2eVl@JVA_Volleyball @Voley_FeVA pic.twitter.com/R9nlFpgCSkRelive the three-set win by Japan 🇯🇵 over Argentina 🇦🇷 with these #Highlights. The hosts picked up their second success in Osaka!#FIVBWorldCup LIVE & replays on https://t.co/h8HflquYf5
— Volleyball World (@FIVBVolleyball) September 28, 2019
All World Cup info in https://t.co/fajcqp2eVl@JVA_Volleyball @Voley_FeVA pic.twitter.com/R9nlFpgCSk
இதன் மூலம் இத்தொடரின் கடைசி லீக் போட்டியிலும் சீனா அணி 3-0 என்ற செட்கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியளில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 32 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.