ஜப்பானில் நடைபெற்று வரும் இந்தாண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நியூசிலாந்து அணி, வேல்ஸ் அணியை புரட்டி எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 40 -17 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை விழ்த்தியது.
-
76 minutes gone in #RWCTokyo @AllBlacks are heading towards the Bronze medal after Mo'unga scores their 6th try of the evening
— Rugby World Cup (@rugbyworldcup) November 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He is now leading points scorer in the tournament with 54
A combined 8 tries tonight - That's a new record for a Bronze Final #RWC2019 #NZLvWAL pic.twitter.com/QZrDZhgwwl
">76 minutes gone in #RWCTokyo @AllBlacks are heading towards the Bronze medal after Mo'unga scores their 6th try of the evening
— Rugby World Cup (@rugbyworldcup) November 1, 2019
He is now leading points scorer in the tournament with 54
A combined 8 tries tonight - That's a new record for a Bronze Final #RWC2019 #NZLvWAL pic.twitter.com/QZrDZhgwwl76 minutes gone in #RWCTokyo @AllBlacks are heading towards the Bronze medal after Mo'unga scores their 6th try of the evening
— Rugby World Cup (@rugbyworldcup) November 1, 2019
He is now leading points scorer in the tournament with 54
A combined 8 tries tonight - That's a new record for a Bronze Final #RWC2019 #NZLvWAL pic.twitter.com/QZrDZhgwwl
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2019ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை ரக்பி தொடரில் மூன்றாம் இடம்பிடித்து அசத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள உலகக்கோப்பை ரக்பி தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது
இதையும் படிங்க:#RWC2019: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தென் ஆப்பிரிக்கா!