பர்மிஹ்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் இடோஸ் பால் மற்றும் அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் இடோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற இந்தியாவின் நீது கங்காஸ்