ETV Bharat / sports

பஞ்சாப் பாந்தர்ஸை போட்டுத் தாக்கிய பெங்களூரு ப்ராலர்ஸ்! - Bengaluru secure surprise win against Punjab

டெல்லி: இந்தியன் பாக்‌ஸிங் லீக் தொடரில் பெங்களூரு ப்ரால்ர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் வலிமை வாய்ந்த பஞ்சாப் பாந்தர்ஸை அணியை வீழ்த்தியது.

ibl-bengaluru-secure-surprise-win-against-punjab
ibl-bengaluru-secure-surprise-win-against-punjab
author img

By

Published : Dec 14, 2019, 12:17 PM IST

2019ஆம் ஆண்டுக்கான இந்தியன் பாக்ஸிங் லீக் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அதன் நேற்றையப் போட்டியில் வலிமையான பஞ்சாப் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ப்ராலர்ஸ் அணி விளையாடியது.

லீக் சுற்றுகளில் பஞ்சாப் அணிக்கு இது கடைசி போட்டி என்பதால், அந்த அணியின் முக்கிய வீரர்களான மேரி கோம், உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துல் மாலிக், மனோஜ் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, நான்கு புதிய வீரர்களைக் களமிறக்கியது.

அனாமிகா - தர்ஷன் தூத்
அனாமிகா - தர்ஷன் தூத்

இதில் தொடக்கப் போட்டியில் களமிறங்கிய 51 கிலோ எடைப் பிரிவில் அனாமிகா களமிறங்கி தர்ஷனாவை வீழ்த்த, அதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரசாத் பெங்களூரு அணியின் ஆஷிஷை வீழ்த்தி 1-1 என புள்ளிகளை ஈடுசெய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் தினேஷ் தாகர் பஞ்சாப் அணியின் யஷ்பாலை வீழ்த்த, மீண்டும் 2-1 என பெங்களூரு அணி முன்னிலை பெற்றது.

ப்ரசாத் - ஆஷிஷ்
ப்ரசாத் - ஆஷிஷ்

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் சிம்ரன்ஜித் கவுர் தொடர்ந்து தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்து அசத்த, 75 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய பவன் நார்வால் தன் பங்கிற்கு ஒரு போட்டியில் வென்று புள்ளிகளைக் கொடுக்க 4-1 என்ற வலிமையான முன்னிலையை பெங்களூரு அணி பெற்றது.

இறுதியாக பஞ்சாப் அணியின் அன்கித், ஹர்ஷ்ப்ரீத் ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்ய பெங்களூரு அணி 4-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மேரி கோம் அறிவுரை

Intro:Body:

New Delhi, Dec 14 (IANS) Bengaluru Brawlers, trailing at the bottom of the table, sprang the biggest of surprises in the Big Bout Indian Boxing League (IBL) with a 4-3 victory over the fancied Punjab Panthers at the Indira Gandhi Indoor Stadium here on Friday.

They made the most of the opening that Punjab Panthers offered them through their weakened line-up.

With Anamika (51kg) and skipper Simranjit Kaur (60kg) giving the Bengaluru a great start by winning the women's bouts, the team from the south were well served by Dinesh Dagar who won for the first time in four Big Bout ties, and Pawan Kumar Narwal (75kg) in picking up their maiden win in four matches.

Having logged 12 points in their earlier matches, Punjab Panthers opted to field four debutants in their penultimate league match. They rested the likes of skipper M.C. Mary Kom, Uzbek star Abdulmalik Khalakov and Manoj Kumar against Bengaluru who had won only six points from three earlier matches.

Anamika, the World Youth Championships silver medallist, made capital of the opportunity to secure a win as she did not have to face Mary Kom in the women's 51kg bout. Against southpaw Darshana Doot, who appeared rusty, she showcased her superior technical skills to overcome the height and reach advantage of her rival to emerge winner.

Punjab Panthers' P.L. Prasad was confidence personified in posting a unanimous points verdict over Ashish Insah to help his team draw level.

Dinesh Dagar got familiar with the taste of victory by scoring a split decision over Big Bout debutant Yashpal who replaced the experienced Manoj Kumar in the Panthers' line-up.

Skipper Simranjit Kaur extended her run of wins to four in as many starts by defeating Manisha, preferred by the Panthers ahead of South Asian Games champion Sonia Lather.

With a lot depending on him, Pawan Kumar Narwal earned his maiden Big Bout win with a split 4-1 verdict over former national champion Rakesh Kumar in the penultimate bout.

Despite the defeat, Punjab Panthers returned to the second place on the charts through victories for Ankit who beat his fellow-Big Bout debutant Suraj Singh in the 57kg battle and Naveen Kumar, who vanquished Harshpreet in the 91kg battle that closed the night.

Panthers have 15 points from four matches behind Gujarat Giants (17 points from four).

Odisha Warriors (13 points from four matches) are ahead of NE Rhinos and Bombay Bullets, who have 11 points each, but both have fought three matches and will fancy their chances of making it to the semifinals. Bengaluru Brawlers, with a total of 10 points from 10 matches, will need to win their final match against Gujarat Giants.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.