2019ஆம் ஆண்டிற்கான கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் போலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. இதில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 23.65 வினாடிகளில் கடந்து இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதேபோல் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 19.62 மீட்டர் தூரம் குண்டெறிந்து இந்தியாவின் தேஜிந்தர் பால் சிங் 3ஆவது இடம் பிடித்து தங்கம் வென்றார்.
-
🇮🇳
— Doordarshan National (@DDNational) July 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
CONGRATULATIONS!
PROUD OF YOU CHAMPION!!#HimaDas wins women's 200m gold🥇 in Poznan Athletics Grand Prix. pic.twitter.com/dI6KSTkPbk
">🇮🇳
— Doordarshan National (@DDNational) July 4, 2019
CONGRATULATIONS!
PROUD OF YOU CHAMPION!!#HimaDas wins women's 200m gold🥇 in Poznan Athletics Grand Prix. pic.twitter.com/dI6KSTkPbk🇮🇳
— Doordarshan National (@DDNational) July 4, 2019
CONGRATULATIONS!
PROUD OF YOU CHAMPION!!#HimaDas wins women's 200m gold🥇 in Poznan Athletics Grand Prix. pic.twitter.com/dI6KSTkPbk