ETV Bharat / sports

கரோனாவில் இருந்து குணமடைந்த உலக சாம்பியன்

author img

By

Published : Dec 11, 2020, 3:54 PM IST

Updated : Dec 11, 2020, 8:54 PM IST

அபுதாபி: ஏழு முறை உலக சாம்யினான லிவீஸ் ஹேமில்டன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

Hamilton
Hamilton

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எஃப் ஒன் ரேஸ் வீரர் லீவிஸ் ஹேமில்டனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் ஹேமில்டனால் பங்கேற்க முடியவில்லை.

இருப்பினும், 2020ஆம் ஆண்டிற்கான எஃப் ஒன் பட்டத்தை லீவிஸ் ஹேமில்டன் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டார். இதனால் பஹ்ரைன் பந்தயத்தில் கலந்துகொள்ளாதது எவ்வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் லிவீஸ் ஹேமில்டன் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக மெர்சிடிஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் 2020ஆம் ஆண்டின் இறுதி பந்தயமான அபுதாபி பந்தயத்தில் ஹேமில்டன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

கரோனாவில் அவர் குணமடைந்துள்ள நிலையில், விரைவில் அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இளைஞர்களுக்காக செஸ் அகாடமி தொடங்கிய ஆனந்த்!

Last Updated : Dec 11, 2020, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.