ETV Bharat / sports

தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா - Bajrung Puniya

ரஷியாவில் அலி அலியேவ் மல்யுத்த தொடரில் முதல் நிலை வீரரும் இந்திய வீரருமான பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா
author img

By

Published : May 3, 2019, 7:53 AM IST

ரஷியாவின் கஸ்பிஸ்க் நகரில் அலி அலியேவ் (Ali Aliyev) மல்யுத்த தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் 65 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில், முதல் நிலை வீரரும் இந்திய வீரருமான பஜ்ரங் பூனியா, ரஷியாவின் விக்டர் ரசாதீன் ( Victor Rassadin) உடன் மோதினார்.

தொடக்கத்தில் 0-5 என்ற கணக்கில் பின் தங்கிய நிலையில், எழுச்சிபெற்ற பஜ்ரங் பூனியா 13-8 என்ற கணக்கில் விக்டரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். சீனாவின் ஜியானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இவர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.