2019 ஆண்டிற்கான ரக்பி உலகக்கோப்பை தொடர் ஜப்பான் நாட்டில் நடந்துவருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ’டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியும் பிஜி அணியும் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில் ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் பிஜி அணி வீரரை ஆஸ்திரேலிய அணி பலமாகத் தாக்கியது.
-
High Tackle Sanction Framework
— Ross Tucker (@Scienceofsport) September 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Shoulder or high? Shoulder, because the right arm is behind plane of body on contact
1. Head contact? Y
2. Danger? Automatically high for shoulder -> head
Entry point = red
3. Mitigation? No
Final = red
I also don't know why it wasn't referred... pic.twitter.com/bwTPSsA7bF
">High Tackle Sanction Framework
— Ross Tucker (@Scienceofsport) September 21, 2019
Shoulder or high? Shoulder, because the right arm is behind plane of body on contact
1. Head contact? Y
2. Danger? Automatically high for shoulder -> head
Entry point = red
3. Mitigation? No
Final = red
I also don't know why it wasn't referred... pic.twitter.com/bwTPSsA7bFHigh Tackle Sanction Framework
— Ross Tucker (@Scienceofsport) September 21, 2019
Shoulder or high? Shoulder, because the right arm is behind plane of body on contact
1. Head contact? Y
2. Danger? Automatically high for shoulder -> head
Entry point = red
3. Mitigation? No
Final = red
I also don't know why it wasn't referred... pic.twitter.com/bwTPSsA7bF
இதில் நிலைகுலைந்த அந்த வீரர் பந்தை கீழேபோட்டுவிட்டு எல்லை கோட்டைத் தாண்டிச் சென்றார். இதன்மூலம் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனால் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணி மீதான தங்களது கருத்துகளை வெளியிட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் இப்போட்டியை ஆஸ்திரேலிய அணி 31-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் பிஜி அணியை வீழ்த்தி இந்தாண்டிற்கான ரக்பி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதையும் படிங்க: #rugbyworldcup2019: 27 நாடுகளைக் கடந்து சைக்கிளில் வந்த முதல் போட்டிக்கான விசில்..!