டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 228 பேர் கொண்ட வலுவான இந்திய அணி செல்கிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லவிருக்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாடல் ஒன்றை, இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடகி அனன்யா பாடியுள்ளார்.
-
Hindustani Way is out now on all platforms!!! Let’s cheer our olympians!! @arrahman @WeAreTeamIndia #HindustaniWay #Cheer4India https://t.co/M6qjt0Lo0Y pic.twitter.com/6P9KThLgK4
— Ananya Birla (@ananya_birla) July 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hindustani Way is out now on all platforms!!! Let’s cheer our olympians!! @arrahman @WeAreTeamIndia #HindustaniWay #Cheer4India https://t.co/M6qjt0Lo0Y pic.twitter.com/6P9KThLgK4
— Ananya Birla (@ananya_birla) July 14, 2021Hindustani Way is out now on all platforms!!! Let’s cheer our olympians!! @arrahman @WeAreTeamIndia #HindustaniWay #Cheer4India https://t.co/M6qjt0Lo0Y pic.twitter.com/6P9KThLgK4
— Ananya Birla (@ananya_birla) July 14, 2021
‘இந்துஸ்தான் வே’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கரோனா!