ETV Bharat / sports

மூன்று கோல்... மூன்று ரெட் கார்ட்! கால்பந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம் - ஸ்காட்டிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து

ஸ்காட்டிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ரேஞ்சர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைபெர்னியன் அணியை வீழ்த்தியது.

SPL
SPL
author img

By

Published : Dec 21, 2019, 8:22 PM IST

ஸ்காட்லாந்தில் 2019-20 ஆண்டுக்கான ஸ்காட்டிஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், எடின்பர்க் நகரிலுள்ள ஈஸ்டர் ரோட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஹைபெர்னியன் அணி, ரேஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சிறப்பாக விளையாடிய ரேஞ்சர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைபெர்னியன் அணியை வீழ்த்தியது. ரேஞ்சர்ஸ் அணி தரப்பில் வீரர் ரயன் கென்ட் நான்காவது நிமிடத்திலும், ஜோ அரிபோ எட்டாவது நிமிடத்திலும், டொஃபே 53ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இதனிடையே, ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் பந்தை தடுக்க சென்ற ஹைபெர்னியன் அணியின் டிஃபெண்டர் ரயன் பொர்டியஸ், பந்துக்கு பதிலாக ரேஞ்சர்ஸ் வீரர் பொர்னா பரிசிக்கை தள்ளிவிட்டார். இதனால், நடுவர் ரயன் பொர்டியஸுக்கு ரெட் கார்ட் வழங்க, டக் அவுட்டில் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த இரு அணியின் பயிற்சியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கால்பந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

இதன் விளைவாக, ரேஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் குல்ஷா ஹைபெர்னியன் அணியின் துணை பயிற்சியாளர் ஜான் போட்டர் ஆகியோருக்கும் நடுவர் ரெட் கார்ட் தந்து ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். இப்போட்டியில் பதிவான கோல்களை விட ஒரு ரெட் கார்டுக்காக இரு அணி பயிற்சியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையதளத்தில் வைரலானது. ஒட்டுமொத்ததில் ரேஞ்சர்ஸ் அணிக்கு இப்போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் 44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: பந்துக்கு பதில் வீரரின் நெஞ்சை எட்டி உதைத்த கோல்கீப்பர்!

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, excluding social.
BROADCAST: Scheduled news bulletins only. Available worldwide excluding UK and Ireland. Access to transnational broadcasters. Max use 3 minutes per round. Use within 48 hours.
DIGITAL: Available Worldwide, excluding UK, Ireland, USA, MENA and New Zealand. If using on digital channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. Max use 3 minutes per round. Use within 48 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Easter Road, Edinburgh, UK. 20th December 2019
1. 00:00 Pre-match
2. 00:11 GOAL, Rangers, Ryan Kent, 0-1, 4th minute
3. 00:25 Replay
4. 00:32 GOAL, Rangers, Joe Aribo, 0-2, 8th minute
5. 00:49 Replay
6. 00:54 GOAL, Rangers, Jermaine Defoe, 0-3, 53rd minute
7. 01:16 Replay
8. 01:20 RED CARD, Hibs, Ryan Porteous earns a straight red for a foul on Borna Barisic, 60th minute
9. 01:39 Replay
10. 01:49 Rangers and Hibs benches coming together after the challenge
11.02:07 RED CARDS, Hibs assistant coach John Potter and Rangers coach Tom Culshaw sent off, 60th minute
12. 02:28 Glass bottle thrown at Borna Barisic from Hibs fans
SOURCE: Infront Sports
DURATION: 02.33
STORYLINE:
Rangers knew they needed victory at Hibs to keep in touch with Scottish Premiership leaders Celtic - Steven Gerrard's men kicking off some five points behind.
This was their game in hand - and were soon ahead thanks to an early Christmas present from Hibs keeper Ofir Marciano...Ryan Kent making it 1-0 Rangers after four minutes.
Joe Aribo rounded a good move four minutes later to make it 2-0, before Tottenham striker Jermaine Defoe made it 3-0 in the 53rd minute.
Ryan Porteous earned a straight red for a foul on Borna Barisic 30 minutes from time, with both benches coming together and Hibs assistant coach John Potter and Rangers coach Tom Culshaw also were sent off.
A glass bottle was thrown from the Hibs fan at Barisic while he was lying on the ground.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.