ETV Bharat / sports

கோவிட்-19: ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிய மோகன் பாகன்! - கோவிட்-19 பெருந்தொற்று செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் ஐ-லீக் கால்பந்துத் தொடரின் நடப்பு சாம்பியனான மோகன் பாகன் அணி, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ரூ.20 லட்சத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அவசர கால நிதியாக வழங்கியுள்ளது.

Mohun Bagan pledges Rs 20 Lakh to combat COVID-19

author img

By

Published : Mar 28, 2020, 3:18 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு துறை பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதியுதவிகளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்ததந்த மாநில அரசிற்கு அவசரகால நிதியாக வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கால்பந்துத் தொடரான ஐ-லீக் தொடரின் நடப்பு சாம்பியன் மோகன் பாகன் அணி, ரூ. 20 லட்சத்தை மேற்கு வங்க மாநில அரசின் அவசர கால நிதியாக வழங்கியுள்ளது.

  • 𝐌𝐨𝐡𝐮𝐧 𝐁𝐚𝐠𝐚𝐧 𝐀𝐭𝐡𝐥𝐞𝐭𝐢𝐜 𝐂𝐥𝐮𝐛 has decided to stand by the call given by our 𝐇𝐨𝐧’𝐛𝐥𝐞 𝐂𝐡𝐢𝐞𝐟 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐌𝐚𝐦𝐚𝐭𝐚 𝐁𝐚𝐧𝐞𝐫𝐣𝐞𝐞 and donate 𝐑𝐬. 𝟐𝟎 𝐥𝐚𝐤𝐡𝐬 towards the West Bengal State Emergency Relief Fund to combat Covid-19 pandemic pic.twitter.com/Pn9Pjcb0Dg

    — Mohun Bagan (@Mohun_Bagan) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து மோகன் பாகன் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், மோகன் பாகன் கிளப்பை சேர்ந்த வீரர்கள், ”எங்கள் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்கையின் பேரில், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை மேற்கு வங்க மாநில அவசர கால நிதியாக வழங்குகிறது” என்று பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க:‘உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்’- தோனி மனைவி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.