ETV Bharat / sports

ஐ.எஸ்.எல். கால்பந்து: மீண்டும் சொந்த ஊரில் சொதப்பிய மும்பை எஃப்.சி.

ஐ.எஸ்.எல். கால்பந்து சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் எஃப்.சி. கோவா அணியிடம் வீழ்ந்த மும்பை எஃப்.சி. அணி தொடர்ச்சியாக சொந்த மண்ணில் இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

ISL
author img

By

Published : Nov 8, 2019, 9:55 AM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து ஆறவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பை எஃப்.சி. - எஃப்.சி. கோவா அணிகள் மோதின.

இப்போட்டியில் துடிப்புடன் செயல்பட்ட கோவா அணி வீரர்கள் லென்னி ரோட்ரிக்ஸ் (27ஆவது நிமிடம்), பெர்ரன் கோரோமினாஸ் (45ஆவது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்ததால் கோவா அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி தரும்படியாக இரண்டாவது பாதி ஆட்டத்தில் மும்பை அணி வீரர்கள் சரத் கோலுய் 49ஆவது நிமிடத்திலும் சோவிக் 55ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோலடிக்க மும்பை அணி சமநிலை பெறமுடிந்தது. இதனால் மைதானத்தில் திரண்டிருந்த உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் மும்பை ரசிகர்களின் இந்த சந்தோஷம் நீண்டநேரம் நீடிக்கவில்லை. காரணம் மீண்டும் கோவா வீரர் ஹுகோ போமோஸ் 59ஆவது நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் பெறவைத்தார். இதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். அதிலும் கோவா அணி வீரர்கள் அதிக நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்து மும்பை அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினர்.

ISL
மும்பை எஃப்.சி. - எஃப்.சி. கோவா போட்டி

இறுதியில் ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது கோவா வீரர் கார்லஸ் பினா ஒரு கோல் அடிக்கவே எஃப்.சி. கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை எஃப்.சி. அணியை வீழ்த்தியது. இதனால் மும்பை அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை உள்ளூர் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. முன்னதாக அந்த அணி ஒடிசா அணிக்கு எதிரான போட்டியிலும் 4-2 என தோல்வியடைந்திருந்தது.

மேலும் படிக்க: சூப்பர் சாதனைப் படைத்த 'லேடி சூப்பர் ஸ்டார்' ஸ்மிருதி மந்தானா!

Intro:Body:

Mumbai, Nov 7 (IANS) FC Goa returned to winning ways and climbed to the top of the Indian Super League (ISL) table with a 4-2 win against Mumbai City FC at the Mumbai Football Arena here on Thursday.

The goal-fest began with Lenny Rodrigues giving Goa the lead in the 27th minute. The visitors doubled their lead with a Ferran Corominas (45') strike just before half-time.

The second half saw three goals in the space of ten minutes, with Mumbai City equalizing in quick session through Sarthak Golui (49'), Souvik Chakrabarti (55') and later Hugo Boumous (59') putting the visitors back in lead. Carlos Pena (89') scored another late in the game to rub further salt into Mumbai's wounds. Sergio Lobera's team picked up their second win of the season and are atop with eight points after four rounds.

Mumbai are fifth with four points in their kitty.Mumbai refused to sit back and let Goa pass the ball around in the opening minutes but the hosts, however, failed to test Mohammed Nawaz's goal during that period.

This allowed the visitors to get back into the game and draw first blood. In the 27th minute, a Brandon Fernandes corner-kick found Lenny with just enough space inside the box to take a touch, turn and place his shot into the bottom left corner of the net to score his first goal for the club.

Mumbai responded well and pressed high up the field. Bipin Singh's cross from the flank was met by Subhasish Bose who headed it into the path of Diego Carlos. The Brazilian striker hit the side-netting from a dangerous position, leaving the Goan defence relieved.

At the stroke of half-time, Goa carved the Mumbai defence open with a simple yet effective passing move. Boumous fed Seriton Fernandes in behind Bose and the full-back's cross into the centre was well received by Ferran Corominas who took a touch and found the net to score the Gaurs' second.

The hosts came out for the restart with renewed vigour and hit back immediately. Mohammed Larbi's corner-kick from the left found Golui at the far post and the defender, left completely unmarked, nodded a looping header into the net.

Mumbai soon pulled level courtesy of a neat finish by Chakrabarti. Bipin's cross into the box was initially cleared but the ball fell to Raynier who laid it off for Chakrabarti to execute an excellent strike into the bottom corner. With the sides level and nothing to separate them, the match opened up.

Goa regained the lead when Mourtada Fall rose highest inside the box to a flick a free-kick across goal towards Boumous.

The 24-year-old midfielder's header bulged the net, leaving Amrinder with no chance.

Goa added a fourth to seal the win in the 89th minute. Edu Bedia's free-kick from the right flank was met by Pena with a smart flick to guide it past the goalkeeper.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.