கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இதில் பாம்போலியத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - ஹைதராபாத் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
சென்னையின் எஃப்சி
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் சென்னையின் எஃப்சி அணி 8 லீக் ஆட்டங்களில் இரண்டு வெற்றியும், 4 போட்டிகளை டிராவிலும், 2 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளிப்பட்டியலின் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
-
Matchday 1️⃣ of 2️⃣⚽️2️⃣1️⃣#AllInForChennaiyin #CFCHFC pic.twitter.com/TCoVhRbE4g
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Matchday 1️⃣ of 2️⃣⚽️2️⃣1️⃣#AllInForChennaiyin #CFCHFC pic.twitter.com/TCoVhRbE4g
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 4, 2021Matchday 1️⃣ of 2️⃣⚽️2️⃣1️⃣#AllInForChennaiyin #CFCHFC pic.twitter.com/TCoVhRbE4g
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 4, 2021
இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஹைதராபாத் எஃப்சி
சீசன் தொடக்கத்தை வெற்றியுடன் ஆரம்பித்த ஹைதராபாத் எஃப்சி அணி, அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் சரிவர செயல்படாமல் தோல்வியைத் தழுவியது.
-
😍 ITS MATCHDAY!!!
— Hyderabad FC (@HydFCOfficial) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Your first dose of Monday Night Football for 2⃣0⃣2⃣1⃣, with some South Indian spice 😉
Where will you be cheering us from❓#CFCHFC #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/7Z02kIMY2e
">😍 ITS MATCHDAY!!!
— Hyderabad FC (@HydFCOfficial) January 4, 2021
Your first dose of Monday Night Football for 2⃣0⃣2⃣1⃣, with some South Indian spice 😉
Where will you be cheering us from❓#CFCHFC #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/7Z02kIMY2e😍 ITS MATCHDAY!!!
— Hyderabad FC (@HydFCOfficial) January 4, 2021
Your first dose of Monday Night Football for 2⃣0⃣2⃣1⃣, with some South Indian spice 😉
Where will you be cheering us from❓#CFCHFC #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/7Z02kIMY2e
இந்தச் சீசனில் 8 லீக் ஆட்டங்களில் 2 வெற்றியையும், மூன்று தோல்வி, மூன்று டிரா எனப் புள்ளிப்பட்டியலின் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இன்றையப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று மீண்டும் தனது வெற்றிப்பாதைக்குத் திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: பீலேவை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ!