ETV Bharat / sports

கால்பந்து மைதானத்தில் கலவரம் - நான்கு ரசிகர்கள் உயிரிழப்பு - Football fans clash Honduras

டெகுசிகால்பா: ஹுண்டூராஸின் உள்ளூர் கால்பந்து அணியின் போட்டிக்கு முன்பாக ரசிகர்களுக்கு இடையே வெடித்த மோதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

clash
author img

By

Published : Aug 19, 2019, 10:56 PM IST

மத்திய அமெரிக்க நாடான ஹுண்டூராஸின் மோட்டாகுவா, ஒலிம்பியா ஆகிய உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற இருந்தது. பரம எதிரிகளான இந்த இரு அணிகளும் மோதும் போட்டி என்பதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சூழலில் டெகுசிகால்பா நகரில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்திற்கு ஒலிம்பியா அணி வீரர்கள் பேருந்தில் வந்துகொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் மைதானம் அருகே இருந்த மோட்டாகுவா அணியின் 250க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒலிம்பியா அணி வீரர்கள் வந்த பேருந்தின் மீது கற்களை வீசியதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மேலும் இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஒலிம்பியா அணி வீரர்கள் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதிலும் கலவரம் மூண்டது. மேலும் போட்டியை காணுவதற்காக மைதானத்தில் குவிந்திருந்த இரு அணியின் ரசிகர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் கால்பந்து மைதானமே யுத்த களமாக காட்சியளித்தது. பின்னர் இந்த கலவரம் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டதையடுத்து மைதானத்தில் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றுவதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர்.

இந்த களவரத்தில் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த சிலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற கலவரம்

கால்பந்து போட்டி என்பது ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் கால்பந்து போட்டிகளுக்கே அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்கள் தங்கள் அணிக்காக எதையும் செய்ய துணியும் குணம் கொண்டவர்களாகவும் உள்ளனர். மேலும் கால்பந்து ரசிகர்களிடையே அவ்வப்போது மோதல்களும் வெடிப்பது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த மோதல்கள் சில சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்துவது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது.

RESTRICTION SUMMARY: NO ACCESS HONDURAS
SHOTLIST:
TELEVICENTRO – NO ACCESS HONDURAS
Tegucigalpa - 17 August 2019
1. Man on ground being assisted by first responders
2. People on the football pitch
3. Police in riot gear walking on the football pitch
4. Three people in the field with faces covered and raising fists in the air
5. People on the field
6. Man walking across field
7. Security forces in anti-riot gear patrolling area, fans on other side jumping
STORYLINE:
A fight between fans of rival soccer teams Motagua and Olimpia at the National Stadium in Honduras' capital has left four people dead and led to the suspension of the game.
Security forces in anti-riot gear could be seen patrolling areas inside the stadium on Saturday after violence ensued when fans of the Olimpia team threw stones at a bus carrying Motagua players to the stadium, breaking windows and injuring three players.
Former Celtic player Emilio Izaguirre, a Honduran national, sustained a cut near an eye.
Paraguayan Roberto Moreira and Argentine Jonathan Rougier were also injured.
The National League and police then suspended the game.
A fight broke out between fans of the rival teams, with fists flying and gunfire heard.
Police used tear gas to disperse the crowd, which took their fight inside the stadium as well.
The stadium will be closed until further notice.
The National League did not set a new date for the game to be played.
Fans of Motagua and Olimpia have engaged in deadly clashes in the past.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.