ETV Bharat / sports

ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமாகும் புதிய அணி - ரசிகர்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : Sep 27, 2020, 7:59 PM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11ஆவது அணியாக ஈஸ்ட் பெங்கால் சேர்க்கப்பட்டுள்ளது என அந்த கூட்டமைப்பின் தலைவர் நீடா அம்பானி அறிவித்துள்ளார்.

East Bengal now part of ISL, become 11th team in the competition

ஐபிஎல் தொடரைப் போன்று, இந்தியாவிலுள்ள கால்பந்து ரசிகர்களை காவரும் வகையில் உருவக்கப்பட்ட இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரில் இதுவரை ஆறு சீசன்கள வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதில் ஏடிகே கொல்கத்தா அணி மூன்று முறையும், சென்னையின் எஃப்சி அணி இரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

இந்நிலையில் கடந்த சீசனின் போது ஒடிசா எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் புதிதாக ஐஎஸ்எல் தொடரில் அங்கம் வகித்தன. இதையடுத்து இந்த 2020-21ஆம் சீசனில் மேலும் ஒரு புதிய அணியாக ஈஸ்ட் பெங்கால் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎஸ்எல் தொடரின் 11ஆவது அணியாக ஈஸ்ட் பெங்கால் இடம்பிடித்துள்ளது.

இத்தகவலை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக தலைவர் நீடா அம்பானி உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்தில் கால்பந்து கூட்டமைப்பு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மோகன் பாகன், மேற்கு வெஸ்ட் பெங்கால் ஆகியா அணிகளுடன் தற்போது ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'அவர் ஒன்றும் மெஷின் கிடையாது' - கோலியின் பயிற்சியாளர் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.