இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறுவதுபோல தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகளுக்கான அட்டவணை தயாராகவுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கிரிக்கெட் போட்டி தள்ளிப்போன நிலையில் தற்போது வரும் ஜூலை 19ஆம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
அதற்கான அட்டவணை,
![டிஎன்பிஎல் அட்டவணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12439481_tr.jpg)
![டிஎன்பிஎல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12439481_op.jpg)
இதையும் படிங்க: யூரோ 2020: கோல்டன் பூட் விருதைத் தட்டிச்சென்ற ரொனால்டோ!