ETV Bharat / sports

டிஎன்பில் 2021: டாஸ் வென்ற சேலம், கோவை கிங்ஸ் பேட்டிங்

டிஎன்பில் ஐந்தாவது சீசனின் முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ்
TNPL LEAGUE 1 SALEM WON THE TOSS AND CHOOSE TO BOWL
author img

By

Published : Jul 19, 2021, 7:49 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜூலை 19) தொடங்குகிறது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும், டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி கேப்டன் டேரில் பெராரியோ, கோவை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

லைகா கோவை கிங்ஸ்: கங்கா ஸ்ரீதர், கவின், சாய் சுதர்சன், அஸ்வின் வெங்கட்ராமன், ஷாருக்கான் (கே), அபிஷேக் தன்வர், செல்வ குமரன், முகிலேஷ், அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், இளங்கோவன் ஸ்ரீநிவாசன்.

சேலம் ஸ்பார்டன்ஸ்: அக்சய் ஸ்ரீநிவாசன், கோபிநாத், அபிஷேக், உமாசங்கர் சுஷில், பிரானஷ், டேரில் பெராரியோ (கே), விஜய் சங்கர், ரவி கார்த்திகேயன், கணேஷ் மூர்த்தி, பெரியசாமி, முருகன் அஸ்வின்.

இதையும் படிங்க: தொடங்குகிறது தமிழ்நாட்டின் ஐபிஎல்: முதல் போட்டியில் கோவை - சேலம் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.