சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கியது.
இந்நிலையில், இத்தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாடிவருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியை பந்துவீச அழைத்துள்ளது.
தற்போது, பேட்டிங் செய்துவரும் நெல்லை அணி 9 ஓவர்கள் முடிவில் 61/2 என்ற நிலையில் ஆடிவருகிறது.
-
Milestone Alert 🚨
— TNPL (@TNPremierLeague) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1⃣0⃣0⃣0⃣ runs for @NRKTNPL Skipper B.Aparajith in #TNPL, the fifth player to join the club!#ShriramCapitalTNPL2021 #NRKviDTT #NammaPasangaNammaGethu pic.twitter.com/2bHcVmKtfp
">Milestone Alert 🚨
— TNPL (@TNPremierLeague) July 26, 2021
1⃣0⃣0⃣0⃣ runs for @NRKTNPL Skipper B.Aparajith in #TNPL, the fifth player to join the club!#ShriramCapitalTNPL2021 #NRKviDTT #NammaPasangaNammaGethu pic.twitter.com/2bHcVmKtfpMilestone Alert 🚨
— TNPL (@TNPremierLeague) July 26, 2021
1⃣0⃣0⃣0⃣ runs for @NRKTNPL Skipper B.Aparajith in #TNPL, the fifth player to join the club!#ShriramCapitalTNPL2021 #NRKviDTT #NammaPasangaNammaGethu pic.twitter.com/2bHcVmKtfp
ராயல் நெல்லை கிங்ஸ்: எல். சூர்யபிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா அபராஜித் (கே), பாபா இந்திரஜித், அர்ஜூன் மூர்த்தி, சஞ்சய் யாதவ், ஷருண் குமார், அதிசயராஜ் டேவிட்சன், அஜித் குமார், மோகன் அபினவ், எஸ்.என்.ஹரிஷ்
ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: சித்தார்த், முகமது ஆஷிக், அரவிந்த், மான் பாஃனா, ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், துஷர் ரஹேஜா, ஆர். ராஜ்குமார், முகமது (கேப்டன்), அஸ்வின் கிறிஸ்ட், மோகன் பிரசாத், கௌதம் தாமரை கண்ணன்.
இதையும் படிங்க: தோனி vs ரோஹித்: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்