சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) ஐந்தாவது சீசன் ப்ளே-ஆஃப் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (ஆக.10) நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான, முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நாக்-அவுட் போட்டியான எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று (ஆக.11) மோதுகின்றன.
இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் கோவை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி, கோவை அணி 6 ஓவர்களில் 27/2 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடிவருகிறது.
-
Spin & Pace combine to strike for @DindigulDragons as Silambarasan traps Ganga Sridhar Raju LBW, while Suresh Kumar chops on one from L.Vignesh
— TNPL (@TNPremierLeague) August 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
WATCH HERE- https://t.co/Iz19Yreqdt
LKK: 27/2 in 6 overs#ShriramCapitalTNPL2021 #DDvLKK pic.twitter.com/hgA1NcwIbX
">Spin & Pace combine to strike for @DindigulDragons as Silambarasan traps Ganga Sridhar Raju LBW, while Suresh Kumar chops on one from L.Vignesh
— TNPL (@TNPremierLeague) August 11, 2021
WATCH HERE- https://t.co/Iz19Yreqdt
LKK: 27/2 in 6 overs#ShriramCapitalTNPL2021 #DDvLKK pic.twitter.com/hgA1NcwIbXSpin & Pace combine to strike for @DindigulDragons as Silambarasan traps Ganga Sridhar Raju LBW, while Suresh Kumar chops on one from L.Vignesh
— TNPL (@TNPremierLeague) August 11, 2021
WATCH HERE- https://t.co/Iz19Yreqdt
LKK: 27/2 in 6 overs#ShriramCapitalTNPL2021 #DDvLKK pic.twitter.com/hgA1NcwIbX
பிளேயிங் XI
திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கேப்டன்), சுரேஷ் லோகஷ்வர், ஆர்.எஸ்.மோகித் ஹரிஹரன், மணி பாரதி, ஆர் விவேக், லக்ஷமிநாராயணன் விக்னேஷ், ராஜாமணி ஸ்ரீநிவாசன், எம்.சிலம்பரசன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், எஸ். சுவாமிநாதன்.
லைகா கோவை கிங்ஸ்: கங்கா ஸ்ரீதர், சாய் சுதர்சன், அஸ்வின் வெங்கட்ராமன், சுரேஷ் குமார், ஷாருக்கான் (கேப்டன்), அபிஷேக் தன்வர், செல்வ குமரன், முகிலேஷ், அஜித் ராம், வள்ளியப்பன் யுத்தீஸ்வரன், திவாகர்.
இதையும் படிங்க: ENG vs IND LORDS TEST: அஸ்வினை சேர்க்கலாமா வேண்டாமா; கோலி திட்டம் என்ன?