ETV Bharat / sports

Australia Vs Srilanka : டாஸ் வென்று இலங்கை பேட்டிங் தேர்வு! - Australia Vs Srilanka world cup cricket 2023

World Cup Cricket : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

v
sl
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 1:38 PM IST

லக்னோ: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றி விளையாடி வருகின்றன.

இதில் லக்னோவில் நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

ஆஸ்திரேலியா : ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன்

இலங்கை : குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம (விக்கெட் கீப்பர்), பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, சா கசுன் கருணரத்னே, திமிக கருணரத்னே, டி. கருணாரத்ன.

இதையும் படிங்க : Australia vs Sri Lanka : முதல் வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.