ETV Bharat / sports

ஐபிஎல் 2022: அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்...? - most runs palyer in tata ipl 2022

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் 31 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் குறித்த பட்டியலை இங்கு காணலாம்.

most-runs-and-wickets-in-tata-ipl-2022
most-runs-and-wickets-in-tata-ipl-2022
author img

By

Published : Apr 20, 2022, 5:35 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 31 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப். 20) 32ஆவது ஆட்டம் பிராபோர்ன் மைதானத்தில் நடக்கிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 31 ஆட்டங்களில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் குவித்த வீரர்கள் பட்டியலை காணலாம்.

அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியல்
இடம்வீரர்அணிஆட்டங்கள்சராசரிரன்கள்
1ஜோஸ் பட்லர்ராஜஸ்தான் ராயல்ஸ் 675.00375
2கேஎல் ராகுல்லக்னோ சூப்பர் ஜெயிண்ட்744.16265
3ஃபாஃப் டு பிளெசிஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு735.71250
4ஷ்ரேயாஸ் ஐயர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்739.33236
5ஹர்திக் பாண்டியாகுஜராத் டைட்டன்ஸ் 576.00228
அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல்
இடம்வீரர்அணிஆட்டங்கள் எக்னாமி ரேட்விக்கெட்டுகள்
1யுஸ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் ராயல்ஸ் 67.3317
2 டி.நடராஜன்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்68.6612
3 அவேஷ் கான்லக்னோ சூப்பர் ஜெயிண்ட் 78.2811
4 குல்தீப் யாதவ் டெல்லி கேபிடல்ஸ் 58.2311
5வனிந்து ஹசரங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு78.6011

இதையும் படிங்க: DC vs PBKS: இன்றைய ஆட்டம் டெல்லி vs பஞ்சாப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.