ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணி: ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆந்த்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரேன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, மார்க்ரம் (கேப்டன்), கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி ப்ரூக், அப்துல் சமத், மார்கோ ஜான்சென், மயங்க் மார்க்கண்டே, புவனேஸ்வர் குமார், கார்த்திக் தியாகி, நடராஜன்.