ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் அணி: பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன் (கேப்டன்), ரூட், ஜூரெல், ஹெட்மேயர், ஆர்.அஸ்வின், சந்தீப் சர்மா, எம்.அஸ்வின், கே.யாதவ், சாஹல்.
ஹைதராபாத் அணி: அபிஷேக் சர்மா, திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), கிளாசென், பிலிப்ஸ், அப்துல் சமத், ஜான்சென், விவ்ராந்த் சர்மா, மயங்க் மார்க்கண்டே, புவனேஷ்வர் குமார், நடராஜன்.