ETV Bharat / sports

RCB vs LSG: பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்! - லக்னோ பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 1, 2023, 7:49 PM IST

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பெங்களூரு அணி: டு பிளெஸ்ஸி (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், ஹசரங்கா, கரண் சர்மா, ஹேசில்வுட், சிராஜ்.

லக்னோ அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, ஸ்டொய்னிஸ், குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கே.கவுதம், நவீன்-உல்-ஹக், ரவி பீஷ்னோய், அமித் மிஸ்ரா, யஷ் தாகூர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.