மொகாலி: ஐபிஎல் தொடரின் 46வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணி: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்.