மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் ஆட்டத்தில், குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன், ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், நேஹல் வதேரா, வினோத், டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜோர்டான், பெஹ்ரென்டார்ஃப், குமார் கார்த்திகேயா.
குஜராத் அணி: சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), மனோகர், மில்லர், திவாட்டியா, ரஷீத் கான், நூர், ஷமி, மோகித் சர்மா, அல்சாரி ஜோசப்.