ETV Bharat / sports

MI vs PBKS: பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்! - மும்பை பஞ்சாப் அணிகள் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஐபிஎல்
Today IPL
author img

By

Published : Apr 22, 2023, 7:43 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரில் 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, அர்ஜூன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோகீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, பெஹ்ரென்டார்ஃப்.

பஞ்சாப் அணி: அதர்வா தைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லிவிங்ஸ்டோன், ஹர்ப்ரீத் சிங், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.