ETV Bharat / sports

ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத் vs கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ipl-2022-match-25-srk-vs-kkr-sunrisers-hyderabad-vs-kolkata-knight-riders

author img

By

Published : Apr 15, 2022, 3:48 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டம் இன்று (ஏப். 15) பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் காணலாம்.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என்ற கணக்கில் 8ஆவது இடத்தில் உள்ளது. மறுப்புறம் கொல்கத்தா அணி 5 போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வி என்ற கணக்கில் 2ஆவது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், பிரியம் கார்க், விஷ்ணு வினோத், கிளென் பிலிப்ஸ், ஆர் சமர்த், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், மார்கோ ஜான்சன், ஜே சுசித், ஸ்ரேயாஸ். , புவனேஷ்வர் குமார், சீன் அபோட், கார்த்திக் தியாகி, சௌரப் திவாரி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக், டி நடராஜன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆரோன் பின்ச், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, பிரதம் சிங், ரின்கு சிங், அசோக் சர்மா, பாட் கம்மின்ஸ், ரசிக் தார், சிவம் மவி, டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் யாதவ் சகரவர்த்தி, அமன் கான், ஆண்ட்ரே ரசல், அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, முகமது நபி, ரமேஷ் குமார், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஷெல்டன் ஜாக்சன்.

இதையும் படிங்க: GT vs RR: பலே பாண்டியா - ராஜஸ்தானை கீழே தள்ளி முதலிடத்திற்கு வந்தது குஜராத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.