ETV Bharat / sports

IPL 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - இன்றைய ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

author img

By

Published : Apr 14, 2022, 1:20 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டம் இன்று (ஏப். 14) இரவு 7.30 மணிக்கு நவி மும்பையின் டிஓய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது.

இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் காணலாம். ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 5ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் உள்ளது. உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்/கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ரஸ்ஸி வான் டெர் டுசென், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக்.

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), லாக்கி பெர்குசன், மேத்யூ வேட் (கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, முகமது ஷமி, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா.

இதையும் படிங்க: மிரட்டிய பஞ்சாப்.. மீளாத மும்பை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.