சென்னை: ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இன்று (ஏப்.18) நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் ராஹானே, டாம் கரன் நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித், லுக்மேன் மெரிவாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக ஜல்ஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
A look at the Playing XI for #DCvPBKS #VIVOIPL pic.twitter.com/zrASC0dflW
— IndianPremierLeague (@IPL) April 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A look at the Playing XI for #DCvPBKS #VIVOIPL pic.twitter.com/zrASC0dflW
— IndianPremierLeague (@IPL) April 18, 2021A look at the Playing XI for #DCvPBKS #VIVOIPL pic.twitter.com/zrASC0dflW
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிகர் தவான், பிருத்வி ஷா, கிறிஸ் வோக்ஸ், ஸ்டாய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், லுக்மேன் மெரிவாலா
பஞ்சாப் கிங்ஸ்: கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஜலஜ் சக்சேனா, முகமது ஷமி, ரிலி மெரிடித், அர்ஷ்தீப் சிங்.
-
Welcome from Mumbai for the second clash of the first double-header day of the #VIVOIPL! 😎😎@RishabhPant17's @DelhiCapitals will face the @klrahul11-led @PunjabKingsIPL. 👌👌 #DCvPBKS
— IndianPremierLeague (@IPL) April 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Which team are you in supporting tonight❓ pic.twitter.com/4Ga00m5DaC
">Welcome from Mumbai for the second clash of the first double-header day of the #VIVOIPL! 😎😎@RishabhPant17's @DelhiCapitals will face the @klrahul11-led @PunjabKingsIPL. 👌👌 #DCvPBKS
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
Which team are you in supporting tonight❓ pic.twitter.com/4Ga00m5DaCWelcome from Mumbai for the second clash of the first double-header day of the #VIVOIPL! 😎😎@RishabhPant17's @DelhiCapitals will face the @klrahul11-led @PunjabKingsIPL. 👌👌 #DCvPBKS
— IndianPremierLeague (@IPL) April 18, 2021
Which team are you in supporting tonight❓ pic.twitter.com/4Ga00m5DaC
டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை 26 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் 15 போட்டிகளில் பஞ்சாப் அணியும், 11 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன.
இதையும் படிங்க: IPL 2021: மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் டெல்லி - பஞ்சாப் அணி மோதல்