ETV Bharat / sports

IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி - MS DHONI

IPL 2021 Final
IPL 2021 Final
author img

By

Published : Oct 15, 2021, 7:09 PM IST

Updated : Oct 16, 2021, 6:29 AM IST

23:34 October 15

வென்றது சிஎஸ்கே

ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ஆவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 

193 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய கேகேஆர், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக டூ பிளேசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

22:57 October 15

24 பந்துகளில் 68 ரன்கள் தேவை

கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு  ரன்களை எடுத்துள்ளது.

  • பெர்குசன் 2 (2)
  • இயான் மோர்கன் - 9 (7)

சென்னை அணி 16 ஓவர்களில் 139/2 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

16ஆவது ஓவரில் திரிபாதி 2 (3) ரன்களில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

22:52 October 15

ஜடேஜாவின் ருத்ரதாண்டவம்

ஜடேஜா பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் 9 (7) ரன்களிலும், ஷகிப் ரன் ஏதும் இன்றியும் அவுட்டாகினர். 

22:45 October 15

கிளம்பினார் கில்... களத்தில் மோர்கன் - கார்த்திக்

கொல்கத்தா அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு  ரன்களை எடுத்துள்ளது.

  • தினேஷ் கார்த்திக் 8 (3) [சிக்ஸர் - 1]
  • இயான் மோர்கன் - 1 (2)

சென்னை அணி 14 ஓவர்களில் 125/2 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைப்படும் ரன்ரேட்: 12.67

தற்போதைய ரன்ரேட்: 8.36

தீபக் சஹார் வீசிய 14ஆவது ஓவரில் சுப்மன் கில் 51 (43) ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

22:37 October 15

திணறத் தொடங்கிய கேகேஆர்

கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்துள்ளது.

  • சுப்மன் கில் - 42 (35)  [பவுண்டரி - 5]
  • இயான் மோர்கன் - 1 (2)

சென்னை அணி 12 ஓவர்களில் 104/1 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைப்படும் ரன்ரேட்: 11.75

தற்போதைய ரன்ரேட்: 8.25

22:34 October 15

நரைன் காலி

வெங்கடேஷ், ராணா ஆகியோருக்கு பிறகு களமிறங்கிய நரைன் 2 (2) ரன்களில் ஹசில்வுட் பந்துவீச்சில் அவுட்டானார். 

22:27 October 15

'லார்ட்' தாக்கூரின் அடுத்தடுத்த விக்கெட்டுகள்

அதிரடியாக விளையாடி வந்த வெங்கடேஷ் 50 (32) ரன்களை எடுத்து, ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, களமிறங்கிய ராணா இதே ஓவரில் டக்-அவுட்டானார். 

22:19 October 15

வெங்கடேஷ் அரைசதம்

கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்களை எடுத்துள்ளது.

  • சுப்மன் கில் - 36 (29)  [பவுண்டரி - 5]
  • வெங்கடேஷ் ஐயர் - 50 (31) [பவுண்டரி -5; சிக்ஸர் - 3]

சென்னை அணி 10 ஓவர்களில் 80/0 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

22:11 October 15

வெங்கடேஷ் பாய்ச்சல்

கொல்கத்தா அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை எடுத்துள்ளது.

  • சுப்மன் கில் - 25 (23)  [பவுண்டரி - 3]
  • வெங்கடேஷ் ஐயர் - 41 (25) [பவுண்டரி -5; சிக்ஸர் - 2]

சென்னை அணி 8 ஓவர்களில் 61/0 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைப்படும் ரன்ரேட்: 10.48

தற்போதைய ரன்ரேட்: 8.45

21:59 October 15

பவர்பிளேயில் பவர்காட்டிய கேகேஆர்

கொல்கத்தா அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்துள்ளது.

  • சுப்மன் கில் - 22 (18)  [பவுண்டரி - 3]
  • வெங்கடேஷ் ஐயர் - 31 (18) [பவுண்டரி -5; சிக்ஸர் - 1]

சென்னை அணி 6 ஓவர்களில் 50/0 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைப்படும் ரன்ரேட்: 9.81

தற்போதைய ரன்ரேட்: 9.17

21:46 October 15

பவுண்டரிகளை பறக்கவிட்ட வெங்கடேஷ்

கொல்கத்தா அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்துள்ளது.

  • சுப்மன் கில் - 13 (11)  [பவுண்டரி - 2]
  • வெங்கடேஷ் ஐயர் - 21 (13) [பவுண்டரி -3; சிக்ஸர் - 1]

சென்னை 4 ஓவர்களில் 34/0 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவைப்படும் ரன்ரேட்: 9.81

தற்போதைய ரன்ரேட்: 9

21:38 October 15

கோட்டை விட்ட கேப்டன்

கொல்கத்தா அணி முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்தது. அதில், வெங்கடேஷ் ஐயர் கொடுத்த எளிதான கேட்சை விக்கெட் கீப்பர் தோனி தவறவிட்டார். 

21:15 October 15

கடைசி பந்தில் டூ பிளேசிஸ் அவுட்

39 பந்துகளில் 66 ரன்களை குவித்த டூ பிளேசிஸ் - மொயின் அலி இணை

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்துள்ளது.  

டூ பிளேசிஸ் - 86 (59) [பவுண்டரி - 7 ; சிக்ஸர் - 3 ]

மொயின் அலி - 37 (20) [பவுண்டரி - 2 ; சிக்ஸர் - 3 ]

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 3-0-33-0

சிவம் மவி: 4-0-32-1

லாக்கி பெர்குசன்: 4-0-56-0

வருண் சக்கரவர்த்தி: 4-0-38-0

சுனில் நரைன்: 4-0-26-2

வெங்கடேஷ் ஐயர்: 1-0-5-0

கடைசி இரண்டு ஓவர்களில் இந்த இணை 20 ரன்களை எடுத்துள்ளது. குறிப்பாக, வருண் வீசிய 19ஆவது ஓவரில் 13 ரன்களை குவித்தனர். 

20:58 October 15

டூ பிளேசிஸ் மிரட்டல்

சென்னை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்துள்ளது.  

  • டூ பிளேசிஸ் - 80 (54) [பவுண்டரி - 7; சிக்ஸர் - 3]
  • மொயின் அலி - 23 (13) [பவுண்டரி - 1; சிக்ஸர் - 2]

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 3-0-33-0

சிவம் மவி: 3-0-25-0

லாக்கி பெர்குசன்: 4-0-56-0

வருண் சக்கரவர்த்தி: 3-0-25-0

சுனில் நரைன்: 4-0-26-2

வெங்கடேஷ் ஐயர்: 1-0-5-0

17, 18ஆவது ஓவர்களில் டூ பிளேசிஸ் - மொயின் இணை 33 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

20:45 October 15

மொயின் நிதானம்

சென்னை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்துள்ளது.  

  • டூ பிளேசிஸ் - 68 (49) [பவுண்டரி - 6; சிக்ஸர் - 2]
  • மொயின் அலி - 3 (6)

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 3-0-33-0

சிவம் மவி: 2-0-11-0

லாக்கி பெர்குசன்: 3-0-37-0

வருண் சக்கரவர்த்தி: 3-0-25-0

சுனில் நரைன்: 4-0-26-2

வெங்கடேஷ் ஐயர்: 1-0-5-0

20:41 October 15

களமிறங்கினார் மொயின்

சென்னை அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது.  

  • டூ பிளேசிஸ் -  (57) (42) [பவுண்டரி - 5; சிக்ஸர் - 2]
  • மொயின் அலி - 1 (1)

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 3-0-33-0

சிவம் மவி: 2-0-11-0

லாக்கி பெர்குசன்: 2-0-29-0

வருண் சக்கரவர்த்தி: 3-0-25-0

சுனில் நரைன்: 4-0-26-2

20:36 October 15

உத்தப்பா டிஸ்மிஸ்

மிரட்டும் நரைன்
மிரட்டும் நரைன்

ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்களை எடுத்தபோது, சுனில் நரைன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், சுனில் நரைன் தனது இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார். 

டூ பிளேசிஸ் - உத்தப்பா இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

20:24 October 15

டூ பிளேசிஸ் அரைசதம்

சென்னை அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்துள்ளது.  

  • டூ பிளேசிஸ் -  (55) 37 [பவுண்டரி - 5; சிக்ஸர் - 2]
  • ராபின் உத்தப்பா - 14 (9) [சிக்ஸர் - 1]

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 3-0-33-0

சிவம் மவி: 2-0-11-0

லாக்கி பெர்குசன்: 2-0-29-0

வருண் சக்கரவர்த்தி: 2-0-13-0

சுனில் நரைன்: 3-0-17-1

20:16 October 15

ராபின் உள்ளே...

சென்னை அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்துள்ளது.  

  • டூ பிளேசிஸ் - 37 (30) [பவுண்டரி - 3; சிக்ஸர் - 1]
  • ராபின் உத்தப்பா - 9 (4) [சிக்ஸர் - 1]

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 3-0-33-0

சிவம் மவி: 2-0-11-0

லாக்கி பெர்குசன்: 1-0-12-0

வருண் சக்கரவர்த்தி: 2-0-13-0

சுனில் நரைன்: 2-0-10-1

20:10 October 15

சுனிலிடம் சிக்கினார் ருத்ராஜ்

முதல் விக்கெட்
முதல் விக்கெட்

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 32 (27) ரன்களை எடுத்து சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ருத்ராஜ், லாங்-ஆஃப் திசையில் தூக்கி அடித்து சிவம் மவியிடம் கேட்ச் கொடுத்தார்.  

20:04 October 15

திரிபாதி காயம்

சென்னை அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை எடுத்துள்ளது. 

  • ருதுராஜ் - 32 (26) [பவுண்டரி - 3; சிக்ஸர் - 1]
  • டூ பிளேசிஸ் - 27 (23) [பவுண்டரி - 3]

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 2-0-18-0

சிவம் மவி: 2-0-11-0

லாக்கி பெர்குசன்: 1-0-12-0

வருண் சக்கரவர்த்தி: 2-0-13-0

சுனில் நரைன்: 1-0-6-0

ஏழாவது ஓவரில் ருதுராஜ் ஓடிய ஒரு சிங்கிளை தடுக்க வந்தபோது திரிபாதிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. வலி பொறுக்க முடியாததால் அவரை களத்தில் இருந்து பெவிலியனுக்கு அழைத்துச் சென்றனர். இதனால், அவர் பேட்டிங் செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.  

19:55 October 15

முடிந்தது பவர்பிளே...

மாஸ் ஓப்பனிங்
மாஸ் ஓப்பனிங்

சென்னை அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எடுத்துள்ளது. 

  • ருதுராஜ் - 26 (19) [பவுண்டரி - 3; சிக்ஸர் - 1]
  • டூ பிளேசிஸ் - 22 (18) [பவுண்டரி - 3]

பந்துவீச்சு

ஷகிப் அல் ஹாசன்: 2-0-18-0

சிவம் மவி: 2-0-11-0

லாக்கி பெர்குசன்: 1-0-12-0

வருண் சக்கரவர்த்தி: 1-0-8-0

19:47 October 15

அதிரடியை தொடங்கிய ஓப்பனர்கள்

சென்னை அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்களை எடுத்துள்ளது.

  • ருதுராஜ் - 23 (14) [பவுண்டரி - 3; சிக்ஸர் - 1]
  • டூ பிளேசிஸ் - 10 (10) [பவுண்டரி - 1]

19:37 October 15

நிதான தொடக்கம்

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ், டூ பிளேசிஸ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். முதல் இரண்டு ஓவர்களில் இந்த இணை 9 ரன்களை எடுத்துள்ளது. 

  • ருதுராஜ் - 7 (8) [பவுண்டரி - 1]
  • டூ பிளேசிஸ் - 2 (4)

19:24 October 15

டூ பிளேசிஸ் 100*

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டூ பிளேசிஸ் இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியை விளையாடுகிறார். 

19:14 October 15

பிளேயிங் XI

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ். தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டூ பிளேசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஜோஷ் ஹசில்வுட்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹாசன், சுனில் நரைன், லாக்கி பெர்குசன், சிவம் மவி, வருண் சக்கரவர்த்தி

18:52 October 15

துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்த உடனடி தகவல்களை இங்கு காணலாம்...

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன், சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

Last Updated : Oct 16, 2021, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.