துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. 14ஆவது சீசனின் 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பொல்லார்ட் கேப்டன்
இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, மும்பையை பந்துவீச அழைத்துள்ளது. மும்பை அணியில் ரோஹித்துக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளேயிங் XI
-
A look at the Playing XI for #CSKvMI
— IndianPremierLeague (@IPL) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Follow the game here - https://t.co/754wPUkCIF #VIVOIPL pic.twitter.com/Us4sEowZN8
">A look at the Playing XI for #CSKvMI
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
Follow the game here - https://t.co/754wPUkCIF #VIVOIPL pic.twitter.com/Us4sEowZN8A look at the Playing XI for #CSKvMI
— IndianPremierLeague (@IPL) September 19, 2021
Follow the game here - https://t.co/754wPUkCIF #VIVOIPL pic.twitter.com/Us4sEowZN8
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாப் டூ ப்ளேசிஸ், ரூதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி, மொயின் அலி, ரவிந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட்
மும்பை இந்தியன்ஸ்: குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், குர்னால் பாண்டியா, பொல்லார்ட், ஆடம் மில்னே, ராகுல் சஹார், டிரன்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
இதையும் படிங்க: CSK vs MI: பதிலடி கொடுத்து முதல் இடத்திற்கு முன்னேறுமா மஞ்சள் படை!