ETV Bharat / sports

யுஷ்வேந்திர சஹால், கௌதமுக்கு கரோனா பாதிப்பு! - Yuzvendra Chahal

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Yuzvendra Chahal
Yuzvendra Chahal
author img

By

Published : Jul 30, 2021, 2:05 PM IST

Updated : Jul 30, 2021, 2:25 PM IST

டெல்லி : இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஷ்வேந்திர சஹால் மற்றும் கே கௌதம் ஆகியோர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) குர்னால் பாண்ட்யா கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுஷ்வேந்திர சஹால் மற்றும் கௌதம் ஆகியோர் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, குர்னால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஷ்வேந்திர சஹால், தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, இஷான் கிஷண் மற்றும் கே கௌதம் ஆகியோர் மருத்துவக் குழுவினரால் கவனிக்கப்பட்டுவந்தனர்.

இந்நிலையில் யுஷ்வேந்திர சஹால் மற்றும் கௌதம் ஆகிய இருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி அம்மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : IND vs SL: சுருண்டது இந்தியா; இரண்டாவது குறைவான ஸ்கோர்

Last Updated : Jul 30, 2021, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.