ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்! - ராஜஸ்தான் vs மும்பை போட்டி தகவல்கள்

மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

mi vs rr match update
mi vs rr match update
author img

By

Published : Oct 25, 2020, 7:03 PM IST

ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இன்றைய ஆட்டத்தி வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புட்.

மும்பை : பொல்லார்ட் (கேப்டன்), டி காக், சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, கவுல்டர் நைல், ராகுல் சாஹர், போல்ட், பும்ரா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: விக்கெட்டில் சதமடித்த சந்தீப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.