ETV Bharat / sports

ஐபிஎல் 2020: புதிய மைல் கல்லை எட்டிய மனீஷ் பாண்டே! - ஐபிஎல் 2020 செய்திகள்

ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 16ஆவது வீரர் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மனீஷ் பாண்டே படைத்துள்ளார்.

Manish Pandey archives new milestone in IPL

author img

By

Published : Oct 11, 2020, 8:46 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.11) நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியையும் பெற்றது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் மனீஷ் பாண்டே அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூவாயிரம் ரன்களை கடந்த 16ஆவது வீரர் என்ற புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார்.

முன்னதாக ஐபிஎல் தொடரில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் மனீஷ் பாண்டே படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.