ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி!

author img

By

Published : Sep 20, 2020, 7:12 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Kings XI Punjab won the toss and opt to bowl

நேற்று(செப்.19) முதல் ஐபிஎல் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இன்று (செப்.20) இரண்டாவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய 24 போட்டிகளில், பஞ்சாப் அணி 14 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் டெல்லி அணி கடைசியாக பஞ்சாப் அணியுடன் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதற்கு இன்றையப் போட்டியில் டெல்லி அணி பதிலடி கொடுக்குமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கருண் நாயர், சர்ப்ராஸ் கான், நிக்கோலஸ் பூரான், கிளென் மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கவுதம், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா, ககிசோ ரபாடா.

இதையும் படிங்க:கேப்டன்சியில் மேலும் ஒரு மகுடம் சூடிய தோனி!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.