ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச முடிவு! - சிஎஸ்கே அணி 2020

இந்தியன் பிரிமியர் லீகின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ipl-2020-toss-update
ipl-2020-toss-update
author img

By

Published : Sep 19, 2020, 7:03 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று(செப்.19) தொடங்கியுள்ளது.

அபுதாபியில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளேசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க: ஒருவரின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.