ETV Bharat / sports

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்... பந்துவீச்சைத் தேர்வு செய்த ஸ்மித்...!

author img

By

Published : Oct 30, 2020, 7:02 PM IST

அபுதாபி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ipl-2020-rajasthan-won-the-toss-and-elected-to-field

ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ச் அணி ஆடுகிறது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு செல்லும். அதேபோல் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் தொடரைவிட்டு வெளியேறும். இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்: ராகுல் (கேப்டன்), மன்தீப் சிங், கிறிஸ் கெய்ல், பூரான், மேக்ஸ்வெல், ஹூடா, ஜோர்டன், முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய், ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்: ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பட்லர், ரியன் பராக், ராகுல் டிவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

இதையும் படிங்க: இந்தியன் கிரிக்கெட்டர்’ பயோவை நீக்கிய ரோஹித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.