ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு!

மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

MI vs RCB TOSS
MI vs RCB TOSS
author img

By

Published : Oct 28, 2020, 7:02 PM IST

ஐபிஎல் தொடரின் 48ஆவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளதால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்காக இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மும்பை: பொல்லார்ட் (கேப்டன்), டி காக், சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, பாட்டின்சன், ராகுல் சாஹர், போல்ட், பும்ரா.

பெங்களூரு: ஜோஷ் பிலீப், விராட் கோலி (கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், குகீரத் சிங் மான், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், டேல் ஸ்டெயின், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: அணிகளில் ஏற்பட்ட பந்துவீச்சு மாற்றங்களும், கிடைத்த பலன்களும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.