ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்!

author img

By

Published : Oct 10, 2020, 7:05 PM IST

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

IPl 13 - Csk vs RCB toss update
IPl 13 - Csk vs RCB toss update

ஐபிஎல் தொடரின் இன்று (அக்.10) நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

சிஎஸ்கே: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், கரன் சர்மா, ஷர்துல் தாக்கூர்.

ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர்,குர்கீரத் சிங் மான், இசுரு உதனா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ் யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க:தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட அவலம் : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.