ETV Bharat / sports

வார்னர் விக்கெட் சர்ச்சை - சர்காஸம் செய்த ஸ்காட் ஸ்டைரிஸ்! - warner wicket controversy

நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் வார்னர் சர்ச்சையான முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது தொடர்பாக நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்கார் ஸ்டைரிஸ் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

incredible-decision-scott-styris-tweets-sarcastically-after-warners-controversial-dismiincredible-decision-scott-styris-tweets-sarcastically-after-warners-controversial-dismissalssal
incredible-decision-scott-styris-tweets-sarcastically-after-warners-controversial-dismissal
author img

By

Published : Nov 7, 2020, 5:36 PM IST

பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில், ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் சிராஜ் வீசிய பந்து டேவிட் வார்னரின் பேட்டிற்கும், தொடைப்பகுதிக்கும் நடுவில் சென்றது.

இதனால் ஆர்சிபி அணி கள நடுவரின் தீர்ப்பை எதிர்த்து டிஆஎஎஸ் கேட்டது. அதில் சிராஜ் வீசிய பந்து வார்னரின் கையுறையை உரசியதா அல்லது பேன்ட்டினை உரசியதா என்று உறுதியாகத் தெரியவில்லை. பல நிமிடங்களாக உற்றுப்பார்த்த மூன்றாம் நடுவர், அவுட் எனத் தீர்ப்பு வழங்கினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் நடுவர்களின் விதிமுறைப்படி விக்கெட்டில் மூன்றாம் நடுவருக்கும் சந்தேகம் இருந்தால், அது பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக அமைய வேண்டும். ஆனால் நேற்று பந்துவீச்சாளருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • The one where he was given not out. The one where it has to be conclusive to overturn. The one where he said it hit my leg as he walked off. The key is CONCLUSIVE to overturn https://t.co/cN9N6uXrTU

    — Scott Styris (@scottbstyris) November 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைப் பார்த்த வர்ணனையாளர் போமி பாங்க்வா, மூன்றாம் நடுவரின் தீர்ப்பை உடனடியாக விமர்சித்தார். இதைப்பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்கார் ஸ்டைரிஸ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

  • Incredible decision from the 3rd umpire. David Warner every reason to blow up. Original decision not out and never conclusive evidence to overturn

அதில் '' மூன்றாம் நடுவரின் முடிவு நம்ப முடியவில்லை. கள நடுவரின் முடிவு நாட் அவுட், மூன்றாம் நடுவர் பார்த்ததிலும் சரியாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. களத்தில் டேவிட் வார்னர் பிரச்னை செய்வதற்கான அனைத்து காரணங்களும் உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வில்லியம்சனின் கேட்சை பிடித்திருந்தால் நாங்க ஜெயித்திருக்கலாம் - தோல்வி குறித்து கோலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.