ETV Bharat / sports

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு: காயத்திலிருந்து மீண்டுவந்த ரோஹித்! - ipl scorecard

ஷார்ஜா: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

hyderabad-won-the-toss-and-choose-to-field

author img

By

Published : Nov 3, 2020, 7:34 PM IST

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் ஆடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், வெற்றிக்காக ஹைதராபாத் அணி பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தால், கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், கொல்கத்தா அணியின் ரசிகர்கள் இந்தப் போட்டியை உற்று நோக்கியுள்ளனர்.

மும்பை அணி விவரம்: ரோஹித் (கேப்டன்), டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, இஷான் கிஷன், குர்ணால் பாண்டியா, பொல்லார்ட், கவுல்டர் நைல், ராகுல் சாஹர், பட்டின்சன், குல்கர்னி.

ஹைதராபாத் அணி விவரம்: வார்னர் (கேப்டன்), சஹா, மனீஷ் பாண்டே, வில்லியம்சன், ப்ரியம் கார்க், ஹோல்டர், சமத், ரஷீத் கான், ஷபாஷ் நதீம், சந்தீப் ஷர்மா, நடராஜன்.

இதையும் படிங்க: ஜீரோ டூ ஹீரோ: ஐபிஎல் 2020இல் ஸ்பார்க் அதிகமாக தென்பட்ட இளம் வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.