ETV Bharat / sports

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு புதுவரவு!

author img

By

Published : Oct 19, 2020, 4:31 PM IST

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள அமித் மிஸ்ராவிற்கு மாற்று வீரராக பிரவின் தூபேவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Delhi Capitals signs Pravin Dubey as replacement for injured Delhi Capitals signs Pravin Dubey as replacement for injured ADelhi Capitals signs Pravin Dubey as replacement for injured Amit Mishramit MishraAmit Mishra
Delhi Capitals signs Pravin Dubey as replacement for injured Amit Mishra

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கலைகட்டி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, தொடரில் பங்கேற்கும் வீரர்கள் காயமடைந்து வருவதும் தொடர்கதையாகியுள்ளது.

இதில் டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியின்போது காயமடைந்தார். அவரது காயம் தீவிரமடையவே, மிஸ்ரா ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அமித் மிஸ்ராவிற்கு மாற்று வீரராக, பெங்களூரைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் பிரவின் தூபேவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மாற்று வீரராக அறிவித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பிரவின் தூபே, இதுவரை 14 உள்ளூர் டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அமித் மிஸ்ரா, ஐபிஎல் தொடரில் இதுவரை 160 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மலிங்காவின் இடத்தை எங்களுக்கு பும்ரா நிரப்புகிறார் : பொல்லார்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.